Learn Hindi Online - Day 2
Hai Everybody, Happy to welcome you for online Hindi Learning
Every class will have 3 Sections
1st Section - Question
2nd Section - Answer
3rd Section - Meaning for the words used
Question
मै कहाँ जावूँगा ? (My kahan jaavoonga) (மை கஹான் ஜாவூங்க)
Where shall I go?
நான் எங்கே போக வேண்டும் ?
Answer : 1
तुम उस कमरे में जावो (tum oos kamre me javo) (தும் உஸ் கமரே மே ஜாவோ)
நீ அந்த அறைக்கு போ.
Answer : 2
तुम वहां जावो (tum vahaan javo) (தும் வஹான் ஜாவோ)
நீ அங்கே போ
Answer : 3
तुम यहाँ आवो (tum yahaan aavo) (தும் யஹான் ஆவோ )
நீ இங்கே வா
Meaning
Hindi English Tamil
तुम (tum) You நீ
मै (My) I நான்
कहाँ (Kahaan) where எங்கே
जाना (jaana) to go போ
जावो (jaavo) go போ
जावूँगा (jaavoonga) will go போக வேண்டும்
उस (uos) that அந்த
कमरे (Kamre) room அறை
में (me) to/about ----
यहाँ (yahaan) here இங்கே
वहां (vahaan ) there அங்கே
No comments:
Post a Comment